'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு': விரைவில் பிரச்சாரம் - ஆதவ் அர்ஜுனா பதிவு
எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 12:44 PM IST"ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா.. அல்லது திருமா அணி மாறுவாரா..?" - தமிழிசை கேள்வி
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை 6 மாதம் இடைநீக்கம் செய்து திருமாவளவன் நடவடிக்கை எடுத்திருந்தார்.
10 Dec 2024 7:29 AM ISTஎங்களின் சுயமரியாதை, தன்மானத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது - திருமாவளவன்
கூட்டணி அமைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பேராசை இல்லை என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 2:24 PM IST"சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை.." - விஜய் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில்
தமிழ்நாட்டில் மக்களாட்சி தான் நடக்கிறது. பிறப்பால் யாரும் இங்கே முதல்-அமைச்சராகவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
7 Dec 2024 1:44 PM ISTநவம்பர் 1-ம் நாளை ஏன் தமிழ்நாடு நாளாக கொண்டாடக் கூடாது..? - திருமாவளவன் விளக்கம்
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க உறுதியேற்போம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2 Nov 2024 9:16 AM ISTமது ஒழிப்பு மகளிர் மாநாடு: திருமாவளவன் தலைமையில் இன்று நடக்கிறது
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று உளுந்தூர்பேட்டையில் நடக்கிறது.
2 Oct 2024 5:17 AM IST"துணை முதல்-அமைச்சர்.." - திருமாவளவன் சொன்ன பதில்
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
30 Sept 2024 4:13 AM ISTஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும் - திருமாவளவன்
இந்திய அரசே, தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கு என்றும் தமிழ்நாடு அரசே, மதுக்கடைகளை இழுத்து மூடு என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
22 Sept 2024 12:29 PM ISTபெண் கவுன்சிலர் வீட்டில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது
கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலராக ரூபின்ஷா உள்ளார்.
17 July 2024 1:15 AM ISTநடிகர் விஜய் பேசியதில் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை - திருமாவளவன்
தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
30 Jun 2024 3:40 PM ISTதேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சிக்கு திருமாவளவன் வாழ்த்து
எம்மைப் போல தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
10 Jun 2024 8:10 PM ISTதலைவர்களுடைய உருவ சிலைகளை அவமதிப்பதை நாடாளுமன்ற செயலகம் உடனே நிறுத்த வேண்டும் - திருமாவளவன்
நாடாளுமன்ற வளாகத்துக்குள் காந்தி, அம்பேத்கர் சிலைகளை முன்பு இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
7 Jun 2024 9:18 PM IST